“பால் அளந்த மேனிதன்னை
தான் அளந்து பார்ப்பதற்கு,
சேலை தடையான தென்று எண்ணும்-அந்தத்
தெய்வமகள் கண்ணிரண்டும் பின்னும்.” என நினைக்கத் தோன்றுகிறதோ?
உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தென்னகம் பக்கமாக அவ்வளவாக கவனம் செலுத்தாவிட்டாலும் இந்திப் படம் இரண்டில் நடித்து வருகிறார். டிசம்பரில் இசை வெளியீடு. அனேகமாக தனது காதலர் மைக்கேல் கார்சலை அடுத்த ஆண்டு கல்யாணம் பண்ணிக்கொள்வார் என்கிறார்கள்.
நல்ல காரியம் நடக்கட்டும்.!