சின்மயிக்கு குரு பெயர்ச்சி கோடிகளை பெற்றுத் தரும்போல. ஆதரவுகள் பெருகி வருகிறது ,சில ஆட்சேபனைகளும் வராமல் இல்லை. பதினான்கு ஆண்டுகள் கழித்து புதை குழியை தொண்டினால் துர்நாற்றம் அடிக்குமா அடிக்காதா? ஆனால் அது ஆண் பிணமா பெண் பிணமா என்பதுதான் தெரியவில்லை.!
அமெரிக்க அதிபர் திரும்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் “மீ டூ வுக்கு பக்கா ஆதாரம் வேண்டும். இதை வைத்துக் கொண்டு சில பெண்கள் கதை அடிப்பது மாதிரி தெரிகிறது”என்று சொல்லி இருக்கிறார்.