ஸ்ரீ ரெட்டி கை வைத்த அரசியல் தலைவர்.!

சும்மா சொல்லக்கூடாது தெலுங்கு ஸ்ரீ ரெட்டியின் கைவசம் வெரைட்டியான செய்திகள் இருக்கும் போலிருக்கிறது. நேரம் காலம் பார்த்து வெரைட்டியான  விஷயங்களை இறக்கி வைக்கலாம்.! 

இதுவரை சினிமாக்காரர்களை பதம் பார்த்து வந்தவர்  அரசியல் பக்கம் பாயத் தொடங்கி இருக்கிறார். இவரது முதல் போணி டி.ஆர்.எஸ்.கட்சியில் முக்கியத் தலைவர் ஜீவன் ரெட்டி.!

“வோய்..ரெட்டிகாரு! ஹைதராபாத் பார்க் ஹயாத்தில்  என்னை பதம் பார்த்தீரே, மறந்திட்டீரா? தினமும் மிரட்டல், மெசேஜ்கள் .ஆட்சிக்கு வந்தால் என்னை ஒரு கை பார்ப்பதாக கர்ஜித்தீரே, தேர்தல் வருது பார்க்கலாம் இரண்டு கை” என எச்சரித்திருக்கிறார்.

மிரட்டலோடு நிக்க மாட்டார்னு நம்பலாம்,!