பீடா கடைக்காரரை காதலிக்கும் நடிகை.!

“போர்க்களம் போர்க்களம் :காதலென்னும் போர்க்களம்!கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து மின்னுகின்ற போர்க்களம்; கன்னி நெஞ்சும் காளை நெஞ்சும் பின்னுகின்ற போர்க்களம்;”

அட உண்மைதாங்க. அதுக்காக காதலன்  சொல்வதெல்லாம்  கீதை எனக் கருதலாமா , நந்திதா ராஜ்.?அழகான  நடிகை. அளவான  உடலமைப்பு. திறமையான நடிகை. இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு அக்கறை காட்டவில்லை.! ஏனாம்? ஹைதராபாத் ஜூபிலி ஹில்சில்  பீடாக்கடை  வைத்திருப்பவரை காதலிக்கிறார்.அவர் சொல்வதே  மந்திரம் என மருகிக் கிடக்கிறார்.