“லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவில் அவரைச்சந்தித்துப் பேசுகிற வாய்ப்பு கிட்டியது. அந்த மாலை நேரப் பொழுதை என்னால் மறக்க இயலாது” என்கிறார் ஸ்ருதிஹாசன் .
அவருடன் ஆல்பம் பண்ணுகிறாரா, எதற்காக சந்தித்தார் என்பதெற்கெல்லாம் பதில் இல்லை.
“இன்னிசை சூழ் உலகம்” என்று மெய்சிலிர்க்கிறார். அடுத்து அப்பாவுடன் சபாஷ் நாயுடுவில் .!