ஷிப் ஆப் த கேப்டன்.
டைரக்டர்தான்!
ஷூட்டிங் ஸ்பாட்டில் சார் சொல்றதுதான் சட்டம். இவர் சொன்னபடி கேட்டால் கப்பல் கரெக்டா வந்து கரை சேரும்.!
“இவர் வேணும்னே என்னை இழுத்தடிச்சார். ஒரு முத்தக்காட்சியை அம்பது தடவை சூட் பண்ணினார். வக்கிரமான ஆளுங்கிறதுக்கு வேறென்ன சார் வேணும்?” என்று தர்மாமீட்டரின் எல்லைக்கும் அப்பால் சூடானார் சஞ்சனா கல்ராணி. நிக்கி கல்ராணியின் உடன் பிறப்பு.
“என்னம்மா சொல்ற?”
“அப்ப எனக்கு 15 வயசு. ‘கண்டஹெந்தகி ‘படத்தில் வாய்ப்பு கிடைச்சது.ரவி ஸ்ரீ நிவஸ்தா டைரக்டர். ரொம்பவும் டார்ச்சர் பண்ணார். ஒரே ஒரு கிஸ்ஸிங்னு சொல்லி அம்பது டேக் போனார் மனுஷன். பாலியல் வக்கிரம்” என்றார் சஞ்சனா.
டைரக்டர் ரவி மறுக்கவே “எந்த களவாணிதான் தன்னை திருடன்னு ஒத்திட்டிருக்கான்”என திருப்பி அடிக்கிறார் சஞ்சனா.