ஆக்ஷன் கிங் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் என்பவர் பாலியல் வன்முறை புகாரை பெங்களூர் போலீசில் கொடுத்திருந்தார். “அது பொய். இதனால் 5 கோடி ரூபாய்க்கு மான நட்ட வழக்குத் தொடர்ந்திருக்கிறார் அர்ஜூன்.
தன்னை இறுக்கமாக கட்டி அணைத்து நடித்தார்.தனியாக வந்து சந்திக்கும்படி சொன்னார் இப்படியெல்லாம் தொல்லைகள் கொடுத்தார் என்று புகார் சொல்லி இருந்தார்.
இதன் பேரில் பெங்களூர் போலீஸ் அர்ஜூன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதனால் அர்ஜூன் கைதாகலாம் என்று சொல்கிறார்கள்,