பிரபல ஹீரோயின் பஸ் பயணம்.

நடிகர் உதயாவின் உத்தரவு மகாராஜா படத்தின் ஹீரோயின் பிரியங்கா. இவர் காயாங்குளம் கொச்சுன்னி படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர், நிவின் பாலியின் மனைவி கேரக்டர். ஆடியோ விழாவுக்காக பஸ்சிலேயே சென்னைக்கு வந்து விட்டார், நன்றாக தமிழும் பேசுகிறார்,