ஜெனிபர் லோபஸின் ‘அந்த’ மாதிரி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி!
சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதில் பலே கில்லாடி நடிகை கஸ்தூரி. சில கருத்துக்கள் வைரலாகும் சிலகருத்துக்கள் மீம்ஸ் கிரியே ட்டர்களுக்கு செம கொண்டாட்டமாகவும் அமைவதுண்டு. சில கருத்துக்கள் பூமராங் போல அவரையே வச்சு செய்வதும் உண்டு. அந்த வகையில் சமீப காலமாக மீ டூ விவகாரம் இவருக்கு கொஞ்சம் கை கொடுத்தது இந்நிலையில்,பிரபல அமெரிக்க மாடல் அழகி, நடிகை,நடன கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட கவர்ச்சி சுனாமி ஜெனிபர்லோபஸ் தனது உடல் அழகை ஒற்றைத்துணியால் பட்டு படாமலும் மறைத்துக்கொண்டு தோன்றும் அதீத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பலரின் ஹார்ட் பீ ட்டை அநியாயத்திற்கு எகிற வைத்துள்ளார்.
இவரின் புகைப்படத்தை தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ள கஸ்தூரி, இரண்டு குழந்தைக்கு அம்மாவாகி 49 வயதான பின்பும் இப்படி ஒரு ஃபிட்னஸா என குறிப்பிட்டுள்ளார்.