சர்வாதிகாரி ஹிட்லரின் சின்னம் ஸ்வஸ்திக். சக்தி வாய்ந்த அந்த சர்வாதிகாரி ஈவு இரக்கமின்றி அவனை எதிர்த்தவர்களை போட்டுத் தள்ளியவன். அந்த ஸ்வஸ்திக் சின்னத்தை இந்து மதத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள் .
அதை ஒரு கவர்ச்சி நடிகை தனது பாதத்தில் பச்சைக் குத்தி இருக்கிறாள்.
சோபியா ஹயாத். பிரிட்டீஷ் பெண். எப்.எச்.எம். சிறப்பிதழில் கவர்ச்சியில் 81 வது இடம்.இஸ்லாமிய பெண் .நடிப்பில் இளங்கலை பட்டம்.
எத்தகைய கவர்ச்சி என்றாலும் தயங்காமல் தன்னை வெங்காயமாக உரித்துக் கொள்வார். பாஜக.வின் முழுமையான வெளிப்பாடாக இருந்துவரும் பாபா ராம்தேவின் ஆசியை முழுமையாகப் பெற்றவர்.
காதலும் வந்தது.காதலனும் கிடைத்தான் .அனுபவி ராஜா என அவன் அனுபவித்தானோ அவள் அனுபவித்தாளோ, ஒரே ஆண்டில் டைவர்ஸ். இவள் ஒரு காலத்தில் கன்னியாஸ்திரியாக இருந்தவள்.
தனது இரு பாதங்களிலும் ஸ்வஸ்திக் சின்னத்தை குத்தி இருக்கிறாள் .
இவளை எப்படி பிஜேபி கட்சியின் காவித் தொண்டர்கள் சகித்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.