ஷங்கரின் இமாலயப் படமான 2.0.படத்தில் வில்லனுக்கு ஹாலிவுட் அர்னால்ட்,பாலிவுட் அமிதாப்,கோலிவுட் கமல் ஆகிய மூவருமே பரிசீலிக்கப்பட்டவர்கள்தான். கமல் நடித்திருக்கலாமே?
ஏன் நடிக்கவில்லை.?
இயக்குநர் ஷங்கர் சொன்ன பதில்.:
“கமலுக்கு ஆசைதான். அந்த கேரக்டர் மிகவும் முக்கியமானது என்பது தெரியும் ஆனாலும் இந்தியன் 2 மீது அவருக்கு மிகவும் காதல் .இந்தியன் 2 இரண்டை நேசித்தார்.அதனால் அவர் நடிக்கவில்லை. லைகாவின் முயற்சியால் அக்ஷய் குமார் 2.௦ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்” என்றார்.