ரகுல்பிரீத் சிங், கோடம்பாக்கத்தின் குளிர் நிலவு. காதல் காட்சிகளில் காமம் தெறிக்கும் ,வாலிப வயோதிகர்களுக்கு அரு மருந்தான அவர் அண்மையில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை என கிழிந்த ஜீன்ஸ் சட்டைக்குள் அழகைப் பதுக்கி வைத்திருக்கிற படம்.
நெட்டிசன்கள் விடுவார்களா,?
‘உனக்கென்ன பணமா இல்லை’ ‘பிச்சைக்காரி மாதிரி ட்ரஸ் ஏன்?’ ‘சொல்லியிருந்தால் நல்ல பிளவுஸ் நான் வங்கி அனுப்பி இருப்பேனே?’ என்பது போன்ற வார்த்தைகளால் வறுத்து எடுத்திருக்கிறார்கள்.