தளபதி விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட்அவுட் வைத்திருக்கிறார்கள். இங்கில்லை. மலையாள தேசத்தில்.! கொல்லம் ரசிகர்கள் ஒன்று திரண்டு கட் அவுட் வைத்து பலத்த காற்று அடித்தாலும் விழுந்து விடாத அளவுக்கு கட்டி வைத்திருக்கிறார்கள் .வண்ண விளக்குகளும் கண்ணைப் பறிக்கிறது. மிஞ்சிட்டாங்கப்பா நம்மை!