விஜய் போல நயன் அறத்தில் அரசியல் பேசுகிறாரா? டைரக்டர் கோபி நைனார் என்ன சொல்கிறார்?

அறம் 2 வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பாடல் பதிவுகள் இன்னும் முழுமையடைவில்லை. நயன்தாரா அதே கலெக்டர் வேலைதான். விரைவில் வேலைகள் தொடங்கி விடும். அறம் 2 வில் அரசியல் பேசுவாரா நயன்தாரா?
இயக்குநர் கோபி நைனாரிடம் பேசினால் சிரிக்கிறார்.
“முழுமையான வேலைகள் இன்னும் முடிவடையவில்லை.நானே சொல்வேன். ஜனநாயகம் பற்றிய விளக்கமாகக் கூட இருக்கலாம்” என்கிறார் .
சீக்கிரம் கலெக்டரம்மாவை பேசச்சொல்லுங்க!