“அங்க இங்க கையை வெச்சிருந்தா…?”-ராதிகா ஆப்தே பொங்கல்.!

பார்வையிலேயே கவர்தல் இருக்கிறது. விழிகளில் தூண்டில் இருக்கிறது .ராதிகா ஆப்தே..அழகான உடல் கட்டு, திறமையான நடிகை.
‘தென்னை மரம் காயைத் தந்து,
மூடுதடி கீத்தை விட்டு,
தென்றலைத் தூது விடச்சொல்லலாமா?
திருப்பள்ளி மேடையிட்டுக் கொள்ளலாமா?’
அழைத்து வாருங்கள் அந்த கவியரசனை., உள்ளம் சொல்லுகிறது.
ஆனால் இந்த கோலமயில் கோமளவல்லிக்கும் நெஞ்சில் வலி.!
“சவுத் சைடுதான்.! பீரியட் பிலிம்னு சொல்லி ‘சின்ன’ பிளவுஸ் கொடுத்தாங்க..அது ரொம்பவும் மலிவான ஹோட்டல்.ஒரு சின்ன ரூம்.அதில் டைரக்டர் உள்பட பத்து பேர் இருந்திருப்பாங்க,.அளவு எடுத்தார்கள். போட்டோ எடுத்தார்கள்.இதெல்லாம் டெஸ்ட். அந்தப் படங்கள் இப்ப யாரிடம் இருக்குன்னு தெரியல. டெஸ்ட் ஷூட்னு சொல்லி அங்க இங்க கையை வச்சிருந்தா பொங்கி இருந்திருப்பேன். எவனும் செக்ஸ் பத்தி பேசவும் இல்ல. அன்னிக்கே பிளைட் பிடிச்சு மும்பை திரும்பிட்டேன். இப்படியும் இருக்காங்க.என்ன பண்றது?” என்று கேட்டவர் ராதிகா ஆப்தே.