படத்தில காட்டுனதுக்கே நாலு நாள் கழித்து ரோஷம் வந்தது.அதிகாரத்தை பயன்படுத்தி தியேட்டரில் படத்தை ஓடவிடாமல்அதிமுகவினர் பார்த்துக் கொண்டார்கள். மறு தணிக்கை,பயமுறுத்தல் என்று படத்தில் காட்டப்பட்ட இலவசத் திட்ட தீ கொளுத்தல் காட்சியை நீக்கினார்கள்.
அதனால் என்ன நிஜமாகவே கொளுத்துறோம் என்று விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவின் இலவசத்திட்டப் பொருட்களை உடைத்து நொறுக்கினார்கள். பொது இடத்தில் போட்டு உடைத்து தீ வைத்தார்கள்.
“இப்ப என்ன செய்வீங்க” என்று கேட்பது மாதிரி இருந்தது.