கரண்டு இல்லாத ஊர்ல டிரான்சிஸ்டர் ரேடியோ மாதிரி அதிதிமேனன்..சப்ஸ்டி டியூட் பிளேயர் மாதிரி……!சிலருக்குப் பதிலாகத் தமிழ்ச்சினிமாவில் ஒரு நடிகை. இவருக்கு ஆசை நயன்தாராவாக ஆகவேண்டும்!
அதற்காக…
“கமர்சியல் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதில் தப்பே இல்லை. எனக்கு ரோல் மாடல் நயன்தாராதான். அவங்க இடத்துக்கு நான் வந்துவிட்டால் விரும்பிய கேரக்டர்களில் நடிக்க முடியுமே. அதுதான் என் ஆசை என்கிறார் அதிதிமேனன்.
கருப்பு நிறப் பறவை எல்லாம் குயில் ஆகி விடுமா?