“இந்தியாவிலேயே கிளீநெஸ்ட் இண்டஸ்ட்ரி எங்க தெலுங்கு சினிமாதான்! அப்பப்ப சோசியல் மீடியாக்களில் தமாஷ் பண்ற மாதிரி செய்திகள் வரும். மீ டூ பற்றி நானும் என் பிரதர் ஸ்ரீ ஷ்ம் டிஸ்கஸ் பண்ணியபோது பெருமைப் பட்டுக் கொண்டோம்” என்கிறார் அல்லு அர்ஜூன்.
நைனா …ஸ்ரீ ரெட்டி என்கிற நடிகை சில குற்றச்சாட்டுகளை சொன்னாரே, படங்களைக் கூட ரிலீஸ் பண்ணினாரே அதெல்லாம் …பொய்யா,?