அமலா பால் மணவிலக்கு வாங்கிய பின்னர் துணிஞ்சி போஸ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஆடைகள் கிழிந்து குறைந்த நிலையில் ஒரு படத்தில் நடிப்பதுடன் அந்த படத்தையும் வெளியிட்டிருந்தார்.தற்போது கட்டிய காவி வேட்டியை மடித்து டப்பா கட்டு கட்டி தொடை தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.
லைக்குகளை அள்ளுகிறது அந்த படம்.
உங்களின் பார்வைக்கு அந்த படம் இங்கே!
ஒரு ஆண் எதற்காக இப்படி வேட்டியை மடித்துக்கட்டி இருப்பான்?
கற்பனையை தட்டி விடுங்கள்.!