ரஜினியின் ‘மரண மாஸ்’பாடல் வெளியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் பேட்ட. இப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில்,இப்படத்தின் மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் இன்று மாலை வெளியாகி உள்ளது.