.ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கிற படம் சர்வம் தாள மயம். இசை அமைத்திருப்பவர் ஏஆர் ரகுமான். திரைக்கு வருவதற்கு முன்னரே டோக்கியோ திரைப்படவிழாவில் வெளியாகி விட்டது. விரைவில் வரவிருக்கிற இந்த படத்தின் இரண்டாவது பாடலை நாளை ஐஸ்வரியா ராய் வெளியிடுகிறார் என்பதை ஜி.வி.பி.யே வெளியிட்டிருக்கிறார்.
Yes And the wait is over.. It’s our favorite “Aishwarya Rai” who will release our Second Single from
#SarvamThaalaMayam tomorrow by 6PM.. Can’t wait to hear it
#SarvamThaalaMayam #SarvamThaalaMayamSecondSingle
