வெறும் நடிப்புத்தானே என்று கல்யாணத்துக்கு முந்தி கட்டிப்பிடிச்சி உதட்டு முத்தம் கொடுத்த தீபிகா படுகோனே இப்ப நடிக்கிறதுக்கு பல கண்டிஷன்களை இறக்குகிறார்.
அதில் ஒரு முக்கியமான நிபந்தனை .இனிமே நோ லிப்லாக்.!
‘உதட்டுல எல்லாம் கிஸ் பண்ண முடியாது!’ இப்படி ஒப்பந்தம் போட்டநடிகை, ராம் லீலா படத்தில் ரன்பீர் சிங்குடன் இறுக்கமாக லிப்லாக் பண்ணிருப்பார். இப்ப? “மேடம், லிப்லாக் பண்ணி நடிப்பீங்கலா”ன்னு ஒரு நிருபர் கேட்டதுக்கு அம்மையார் சொன்ன பதில் “ச்சீ” என்பதுதான். வித்தியாசமான நடிகை. கணவனுக்கு கொடுக்கிற முத்தத்தை அடுத்தவனுக்கு கொடுக்கலாமா?