வில்லங்க வேடத்தில் சாய் பல்லவி நடிப்பாரா?

நின்ற நிலையில் தலை தரையில் படும்படி மந்திரிகளை  வணக்கம் போட வைத்த யோகா மாஸ்டர் சசிகலா .உடலை எட்டுக்கோணல்களாக மடக்கிப் பெட்டிக்குள் போட்டுக்கொண்டு வந்த  உலக சாதனையை செய்தவர் .

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் அவர் இல்லாமலா?

அம்மாவும் சின்னம்மாவும் சேர்ந்து ஆடிய ஆட்டத்தின் விளைவு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் தவநிலையில் வைத்திருக்கிறது.

ஏஎல் .விஜய் எடுக்கப்போவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட ஜெ.வரலாறு படத்தில் சசி வேடத்தில் சாய் பல்லவி நடிக்கப்போவதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வலம் வருகின்றன. நடிப்பாரா என்ன?