பாலிவுட்டில் எலிஜிபில் பாச்சலர் ( ? ) சல்மான்கான் இருந்தும் கடல் கடந்து வயசுப்பையனை காதலித்தவர் பிரியங்கா சோப்ரா.
தன்னை விட பத்து வயசு குறைந்த பையன் நிக் ஜோன்ஸ்! காதலுக்கு வயசு தடையில்லை என்பதைப் போல இவர்களின் கல்யாணம் அண்மையில்தான் நடந்து முடிந்தது.
இதில் பல பாலிவுட் ஹீரோக்களின் கண்களுக்கு வருத்தம்தான். என்ன செய்வது நம்ம வீட்டு மரத்தின் கிளை பக்கத்து வீட்டுப் பக்கமும் போயிருக்கே!
இப்ப இங்கிருக்கும் படத்தை மறுபடியும் பார்த்துக் கொள்ளுங்கள் .உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தப்பா யோசிக்காதிங்க! முன்னால் இருக்கும் கிளாஸ்களில் என்ன இருக்கிறது? ஜஸ்ட் ஃபார் ஃபன் !