பீப் சாங் கொடுத்து பெரிய பிரச்னையை சமாளித்த எஸ்.டி.ஆருக்கு இந்த பீர் பிரியாணி பாட்டெல்லாம் எம்மாத்திரம்?
படத்துக்குப் பேர் 9 0 எம்.எல் என்று பெயர் வைத்து விட்டு அட்லீஸ்ட் ஒரு பீர் சாங்காவது கொடுக்கலேன்னா எப்படி,குடி முழுகிடாதா?
அழகிய அசுரா படம் எடுத்த உதிப் தயாரிக்கிற படத்துக்குப் பேருதான் 9 0 எம்.எல்.
இது மருந்த குறிக்கிதா, சரக்க குறிக்கிதா என்கிற சந்தேகம் எல்லாம் யாருக்கும் வரக்கூடாது.
எஸ்.டி.ஆர்.மியூசிக். ஓவியா ஆக்டிங் அண்ட் டான்சிங். இன்னிக்கி சாயங்காலம் “பீர் அண்ட் பிரியாணி” பாட்டை எல்லோருமே கேட்கலாம்.பக்கா நான்-வெஜ் !கிளப்புங்கோ அடி தூள்!