நடிகர் விஜய் மகன் இயக்கி நடித்த குறும்படம் வெளியானது!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள ஜங்ஷன் குறும்படம் வெளியாகியுள்ளது.