தலைக்கு மேல கையைத் தூக்கி சாமி கும்பிடுற சாக்கில் பக்கத்தில் உள்ள பெண்களை நைசாக இடிக்கிற பக்திமான்கள் நிறைய.! ஒரு சைசா இடிப்பானுக! கூட்டமா இருந்தால் பயலுகளுக்கு ரொம்ப வசதி! நேக்கு தெரிஞ்சவனுங்க!
பொண்ணுகளும் கூட்டநெரிசலில் அவ்வளவா கண்டுக்கிறதில்ல. ஆனா அப்படி இருக்காதீங்கன்னுதான் நடிகை தியா மிர்சா சொல்றாங்க.
“செக்ஸ் டார்ச்சர் பண்றவனுக மேல கம்ப்ளெயின்ட் பண்றதுக்கு தயங்கிறதாலதான் அவனுகளுக்கு குளிர் விட்டுப் போகுது.போலீசுக்கு போங்க.அப்புறமா மீ டூ இயக்கத்துக்கு தகவல் கொடுங்க. பகிரங்கமா சொல்றதுக்கு பயப்படக்கூடாது தயங்கக்கூடாது.”ன்னு அட்வைஸ் பண்ணிருக்காங்க.
முதலில் இந்த அட்வைஸை நடிகைகளுக்கு சொல்லுங்க மேடம்!