பிரியா வாரியாரைத் தெரியும்ல…அதாங்க கண்சிமிட்டி கன் காட்டி பசங்களை கதி கலங்க விட்ட நடிகை!
அந்த கண்ணடிக்கிற நடிகை இடது மார்பகம் பக்கமாக ஒரு டாட்டுவை குத்தியிருக்கு! நம்ம திரிஷா மாதிரி!
திறந்த வெளியாக இருந்தால் கேமராக்களின் பார்வை அங்கேதானே பாயும்!
எத்தனை தடவைதான் கேமராவின் ஷட்டர்கள் மூடி மூடி திறந்தனவோ!
காதலரின் பெயராகத்தான் இருக்கும்,பெயரைப் பார்த்தால் வெளிநாட்டான் மாதிரி தெரியிதே என விவாதம்.
CARPE DIEM என குத்தப்பட்டிருப்பது என்லார்ஜ் பண்ணியபோது தெரிந்தது.
அது ஒரு லத்தீன் வார்த்தை!
“இந்த நாள் உனக்கானது.நம்பிக்கையே நாளைய உயர்வு தரும்” என்பது அர்த்தமாம்.
அது தனக்கானது என்றால் கையிலோ காலிலோ குத்தியிருக்கலாம். அடிக்கடி பார்த்து ஊக்கம் அடைய முடியும்.
ஆனால் கணவனால் மட்டுமே பார்க்கக்கூடிய அந்த இடத்தில் குத்தியிருப்பதால் வருங்கால கணவனுக்கானது என சொல்கிறார்கள்.
அனுபவசாலிகள்.!