நடிகை கவுதமி இன்று சென்னைவி.எஸ். மருத்துவமனையில்யில் இன்று கேன்சர் நோயாளிகளை நேரில் சந்தித்து பேசினார்.அங்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பேசி,அவர்களுடன் சேய்ப்பி எடுத்துக்கொண்டு அவர்களை மகிழ்வித்தார். சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும்.இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்.இந் நல்லெண்ணத்தில் நடிகை கவுதமி கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.