சினிமாவில் நடித்துப் புகழ் பெறுவதை விட சிலர் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுவிடுகிறார்கள்.
தமிழ்ப்படங்களில் நடிப்பவர்களை விட இந்திப் படங்களில் நடிப்பவர்கள் இந்த கவர்ச்சி காட்டும் விஷயத்தில் கில்லாடிக்கு வெள்ளை அடிக்கும் வித்தகிகள்.
அந்த வகையில் நடிகர் சங்கி பாண்டேயின் மகள் அனன்யாவுக்கு ஒரு மில்லியன் பாலோயர்ஸ்.