
ஒரே ஒரு படம் ஊத்திக்கிட்டாலும் ராசியை காரணம் சொல்லி குருமா வெச்சிருவாய்ங்க. ரெண்டு படம் மண்ணின் வாசனையைப் பார்த்திருச்சின்னா சொல்லவா வேணும்?
ஆந்திராவில் ரகுல்பிரீத் சிங்கிற்கு விடை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வெங்கி மாமா படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டிய இவரை ரீ பிளேஸ் பண்ணிவிட்டார் ராசி கன்னா.ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் ரகுளுக்குப் பதிலாக அனுபமா பரமேஸ்வரன்.
ஸ்பைடர் தோல்விக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படி அமைய வில்லை.