வித்தியாசங்களின் விளை நிலம் பார்த்தீபனின் கலைக்கூடம்.
எந்த நிகழ்வாக இருந்தாலும் அங்கே தனது புதுமைக்கு முதலிடம் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கும்.அது பல நிகழ்ச்சிகளில் வெளிப்பட்டும் இருக்கிறது.
அதைப் போல தனது தயாரிப்பிலும் காட்டுவார்.காட்டியும் இருக்கிறார். தற்போது அவரது தயாரிப்பில் வர இருக்கிறது ‘ஒத்த செருப்பு’
பெயர் சூட்டு விழாவின் நாயகன் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
இது குறித்து பார்த்தீபனின் பதிவுதான் இது.!
“ஆத்தா நான் உண்டாயிட்டேன்” பிரசவ பரவசம் இப்பவே! துவக்கி வைத்த நண்பர் திரு விஜய் சேதுபதிக்கு நன்றி!