கடந்த வருட தீபாவளியன்று வெளியான விஜய்யின் சர்க்கார் படத்தில் இடம்பெறாதஅல்லது நீக்கப்பட்ட வசனக் காட்சி ஒன்றை அவரது ரசிகர்கள் தங்களது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். …த்தா நான் மீனவன்டா என விஜய் பொங்கும் காட்சியை நீங்களும் கேட்டுப்பாருங்களேன்…
Uncensored..!! 🔥#Thalapathy #VIJAY 😎#Sarkar pic.twitter.com/TQbdwVL8Im
— Vijay FC 2.0 (@Vijay_FC_) March 16, 2019