நடிகர் பார்த்திபன் – சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் அபிநயா-நரேஷ் கார்த்திக் திருமணம் இன்று நடந்தது.மணமகன் நரேஷ் கார்த்திக், நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். அதாவது, எம்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன்.
இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி , லதாரஜினிகாந்த், R .B சௌத்ரி ,இயக்குனர் எழில் , லேனா தமிழ் வாணன் , A .P ஸ்ரீதர் , SA சந்திரசேகர், சோபா சந்திரசேகர் , மாணிக்கம் நாராயணன், K பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் , ஈஸ்வரி ராவ் , DTR ராஜா , அட்வகேட் ராஜசேகர் , நிரோஷா , சாந்தனு பாக்யராஜ் ,கீர்த்தி சாந்தனு,
நடிகர் கார்த்தி , இயக்குனர் விக்ரமன் , மயில் சாமி , மோகன்,சித்ரா லட்சுமணன் ,ஐக் ஹரி ,இயக்குனர் தங்கர் பச்சான், நடிகை ராதிகா சரத்குமார் , R பாண்டியராஜன் , பிரித்திவிராஜன், J.S.K. சதிஷ் ,பானு ப்ரியா , நல்லி குப்புசாமி செட்டியார் , சூரி , ஒளிப்பதிவாளர் சுகுமாரன் , சத்யஜோதி தியாகராஜன் , நடிகை அருணா , இயக்குனர் K.S. ரவிக்குமார் , நடிகை சாரதா , ராஜஸ்ரீ , சச்சு , வெண்ணிறஆடை நிர்மலா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
—