இன்னிக்கி காலையிலேர்ந்து ராதாரவி-நயன்தாரா மேட்டர்தான் காரசாரமா ஓடிட்டிருக்கு,
வெயிலும் கடுமை.கொடுமை.!
ஆனால் அலியாபட்டின் படத்தைப் பார்த்தால் வெயில் மட்டுமா சுட்டது…அவளும் அல்லவா சுட்டாள்,
மேனியின் சூடு மேலேறியது. சற்றே ஜாலி, வரட்டுமே.!
‘யாழ்’ கவிதை நினைவுக்கு வந்தது.
“மெல்ல மெல்லப் பாலாடை விலக,
சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற
முழுதான நிர்வாணத்தின் அழகில்
சொக்கிப் போகிறது மனசு.”
அலியா பட் பிரபல நடிகர் மகேஷ் பட்டின் மகள். நல்ல பாடகி. இங்கிலாந்து குடியுரிமை..
இந்தியாவில் கைப்பை தயாரிப்பில் இருந்தார்.
அவரது படம்தான் இது.
முழு நிலவை விட பிறை நிலவுக்குத்தான் கவர்ச்சி அதிகம். அது முழு நிலவாக மாறிய பிறகு குளிர்ச்சி மிகை.