கோடை வெயிலில் அத்தனை அவயங்களும் அவிஞ்சி போகும் போலிருக்கு.!
மழை பெய்யாதா,வெப்பம் குறையாதான்னு உயிர்வாழ் ஜீவன்கள் ஏங்கிக்கிடக்கு.
இந்த நேரத்தில இப்படியா தாயி கவர்ச்சியை கொட்டுவே!
ராய் லட்சுமி நீச்சலுடையில்.!கருப்பு வெள்ளைப்படமே இந்த தூக்கு தூக்குதுன்னா கலர் படமா இருந்தா மனுஷன் என்ன ஆகிறது?
படத்தைப் போட்டுட்டு தன்னை ‘வாட்டர் பேபி’இயற்கை விசுவாசி’என குறிப்பிட்டிருக்கிறார்.