படத்தைப் பார்த்திட்டீங்கள்ல.
முதலாவது ஆளை நல்லாவே தெரியும். நயன்தாராவின் ஆசைக் காதலர் விக்னேஷ்சிவன். அடுத்து அமர்ந்திருப்பது நயனின் மாமியார்.அப்புறம் விக்கியின் சகோதரி.
சித்திரை மாதப்பிறப்பு, விஷு இரண்டையும் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியபோது எடுத்த படம்.
படத்தைப் பார்த்த நயனின் ரசிகர்கள் சீக்கிரமே கல்யாணப் போட்டோவைப் போடுங்க.என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை குடும்ப ரீதியாக எவ்வித படமும் போட்டிராத நயன் இப்போதுதான் முதல் தடவையாக தனது வருங்கால குடும்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.அதனால் சீக்கிரமே கல்யாணப்பத்திரிக்கையும் வெளி வரும் என எதிர்பார்க்கலாம்.