கவர்ச்சி யாஷிகா,கடமையாற்றினாரா?

“மயக்கும்  மாலைப் பொழுதே நீ போ போ .இனிக்கும் இன்ப இரவே நீ வா வா ! இன்னலை தீர்க்க  வா!”  புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆரும் ,ஜி.வரலட்சுமியும்  பாடுகிற இந்த பாடலை  கேட்டு கொண்டே இருக்கலாம்.

“பாலூட்டும் நிலவு தேனூட்டுமே ,பாடும் தென்றல் தாலாட்டுமே,

கனியிதழ் காதல் பசி தீர்க்குமே காண்போம் பேரின்பமே”

என்கிற  தஞ்சை ராமையாதாசின் வரிகள்  யாசிகா ஆனந்த்  கேட்டால்  பரவசம் அடைவார் என்பதற்கு  அவரது இந்த படமே சாட்சி.!

அவர் ஜனநாயக கடமை ஆற்றினாரா ஆற்றவில்லையா என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் தவிக்கிறார்கள்.