செல்போன் கம்பெனி ஓனரை கல்யாணம் பண்ணுவது மாதிரி கஜினியில் நடித்த அசின் உண்மையாகவே “மைக்ரோ மாக்ஸ் “ஓனரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ராகுல் ஷர்மா என்பது பெயர்.அசின் மாதிரி எந்த நடிகைக்கும் இப்படி ஒரு ஜாக்பாட் அடித்ததில்லை.
இருவருக்கும் பெண் குழந்தை இருக்கிறது.இரண்டு வயசு.ஆரின் என்பது பெயர். டெல்லியில் இருப்பது அபூர்வம். அடிக்கடி வெளிநாடு பயணம்.