வாழ்த்து சொன்னார் தல அஜித்துக்கு.!
ரசிகர் ஒருவர் “எங்க அண்ணா சூர்யாவுக்காக ஒரு கதை பண்ணுங்களேன்!” என்று இயக்குநர் பாண்டிராஜ்க்கு ஒரு ரசிகர் கோரிக்கை வைக்க.,தம்பியின் கோரிக்கையை அந்த இடத்திலேயே ஏற்றுக்கொண்டு விட்டார் பாண்டிராஜ்.
அண்ணாவின் ஆசைத்தம்பி கார்த்திக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் பாண்டிராஜ். கடைக்குட்டி சிங்கம் என்கிற அந்த படம் விவசாயத்தை மையமாக வைத்து கூட்டுக் குடும்பப் பெருமையை சொன்னபடம்.
அண்ணாவுக்காக என்ன கதை வைத்திருக்கிறாராம் இயக்குநர்?
“பக்கா மாஸ் ஆன கிராமத்து ஆக்ஷன் காமடி,குடும்ப பாங்கான கதை ஒன்று தயாராகுது”என அறிவித்திருக்கிறார்.
அண்ணா சூர்யாவின் ரசிகர்கள் செமகுஷியில் இருக்கிறார்கள்.