பிக் பாஸில் பிரச்னையை உண்டாக்கிய நடிகை.!
விவகாரமான ஆளு.!வெட்டிச்சண்டைக்கும் தயார்.
அவர் பெயர்தான் ராக்கி சாவந்த்.
பாகிஸ்தான் கொடியைப் போர்த்திக்கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்திருக்கிறார்.
சினிமாப் படத்துக்குத் தானேய்யா,இதுக்குப் பொய் கொந்தளிக்கலாமா?
இப்படியும் சிலர் கேட்கலாம்.
அதற்காகத்தான் அவரே சொல்கிறார்.
“அய்யாமாரே! நான் இந்தியாவை நேசிக்கிற பொண்ணு.!’தாரா 370 படத்தில என்னோட கேரக்டர் பாகிஸ்தானி பொண்ணு.!பாகிஸ்தானில் நல்ல இதயம் உள்ளவங்களும் இருக்காங்க.எல்லோருமே கெட்டவங்க இல்ல!”என்பதாக சொல்லியிருக்கிறார்.
பாராசூட்டில் இருந்து குதிச்ச நம்ம இந்திய வீரர் அபிநந்தனை முகத்தில குத்துனவங்க ‘நல்ல இதயம் உள்ளவங்க’தானா?காசுக்காக பாகிஸ்தான் கொடியை போர்த்திக் கொண்ட நடிகை அதை பகிரங்கமாக படம் போட்டு பெருமைப்படுவது தப்புதான்யா!
இதேமாதிரி இந்தியக்கொடியை கம்பீரமாக பாக்.நடிகை போர்த்திக்குவாளா?