அட அவர்தானா இவர்?
இப்படி ஆச்சரியப்படுகிற அளவுக்கு உடல் மெலிந்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
திடகாத்திரமாக இருந்த இவரை பாலிவுட் அப்படி மெலிய வைத்திருக்கிறது. இந்திப் படத்துக்காக கொலைபட்டினி போட்ட மாதிரி மெலிய வைத்து விட்டார்கள் பாவிகள்!கைகளைப் பாருங்கள் குச்சி மாதிரி!
அவரும் தனது டிவிட்டர் பக்கத்தில் படங்களைப் போட்டு ஏங்க வைத்திருக்கிறார்.
நீங்களும் பாருங்கள்.!