பிரபல நாடக நடிகர் கிரேசி மோகன். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர். சிரிப்பு நாடகங்களில் கருத்துகளையும் சேர்த்து சொன்னவர். நல்ல வசனகர்த்தா, நெஞ்சு வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல் நிலை கவலை க்கிடமாக இருந்து பின்னர் . இரண்டு மணி அளவில் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.