இந்திய திரை உலகிலும் நாடகத்துறையிலும் தனிக்கவனம் செலுத்திய இலக்கியவாதி கிரிஷ் கர்னாடு.
விருதலை இவர் தேடிச்சென்றதில்லை.நாடி வந்த விருதுகளை மறுத்ததில்லை. இவருக்கு 81 வயது. துக்ளக் நாடகம் இவரது நாடகங்களில் தனித்தன்மை பெற்றிருந்தது. படத்தில் ஷபனா ஆஸ்மி.
அவரது ஆன்மா ஆழ்ந்துறங்க இறைஞ்சுகிறோம்