அழகியாகவும் இருக்கணும் அதது அம்சமாகவும் எடுப்பாகவும் இருக்கணும். அப்படி இருந்தால் மட்டும் போதாது.உலகப் பிரசித்திப் பெற்ற நடிகையாகவும் இருக்கணும்.
அப்படி இருந்தா?
லண்டன் மியூசியத்தில் இருக்க இடம் கிடைக்கும்.
அதுவும் மெழுகுச்சிலையாக.! ஒரு பாரில் பிரியங்கா சோப்ரா கெத்தா எடுப்பா இருக்கிறத பாருங்க.
அந்த விஸ்வாமித்திரன் ஏன் மேனகையிடம் விழுந்தான் என்பது புரியும்!