
ஒருவருக்கு ஜெ போட்டால் மற்றவர்களுக்கு ‘ஜூ” போட வேண்டும் என்கிற நியதியோ சட்டமோ எதுவும் இருக்கா என்ன?
எதற்காக மற்றவர்களுடன் மோத வேண்டும்?
அவருக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய்யாக இருந்தால் எங்களுக்குப் பிடித்தவர் அண்ணன் எஸ்.டி.ஆர்.என ரசிகர்கள் முட்டாமல் மோதாமல் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கிற போது ஏனைய முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்கு அந்த பண்பு வராமல் போவதேன்?
வழிகாட்டுகிறார்கள் எஸ்.டி.ஆரின் ரசிகர்கள்.!












