சீனாவில் பெரிய அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தை வெளியிடுவதற்கு எச்.ஒய் மீடியா பிளான் பண்ணியிருந்தது. வருகிற ஜூலை 12 ஆம் தேதி சீனம் முழுக்க வெளியிட திட்டம்.
ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் படத்தைத் திரையிடுவதை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது,
காரணம் டிஸ்னியின் லயன் கிங் படம் உலகம் முழுவதும் ஜூலை 19 ஆம் தேதி வெளியிடுகிறது.
ஆனால் சீனத்தில் மட்டும் 12 ஆம் தேதியே வெளியிடுகிறது.
தலைவர் படத்துக்கு நெருக்கடி கொடுக்கிறது.
ரஜினி என்றால் சிங்கத்துக்கே சற்று டர்ர்ர் தான்!