விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?ஏ.ஆர். ரகுமான் விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரது மகன் ஏ.ஆர். அமீன்பாடிய முதல் பாப் பாடலான, ‘சகோ வா’ என்கிற வீடியோ பாடல் ஓன்று இணையதளங்களில் வைரலாகியுள்ளது.
அப்பாவைப் போலவே மகனும் பாடலை ஆடிப்பாடுவதில் கலக்கியுள்ளார். தாய் புலி எட்டடி பாய்ந்தால் குட்டிப்புலி பதினாறு அடி பாய்ந்திருக்கிறது!
இந்த சகோ வா பாடல் வீடியோவை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். விவேக் மற்றும் ஏடிகே ஆகியோர் பாடலை எழுதியுள்ளனர்.
விரைவில் அமீன் திரைப்படத்துக்கு இசையமைக்கும் செய்தியும் வெளியாகவுள்ளது. வீடியோ கீழே ..
.