ஒரே குத்து,ஒன்பது பேர் பறந்து போயி விழுவாங்க.!
ஒரே எத்து…பன்னெண்டு பேர் இடுப்பு ஒடிஞ்சி நெளிவாங்க.
இதெல்லாம் நாம்ப வழக்கமாக பார்த்து ரசித்த சீன்கள்.
ஆனால்,
உத்திரகான்ட்ல பிஜேபி எம்.எல்.ஏ.பிரணவ் என்பவர் சூப்பர் ஆட்டம் போட்ருக்கார். வீடியோவும் வந்திருக்கு.
கைக்கு ஒண்ணா ரெண்டு பிஸ்டல்,இது போதாதுன்னு ஒரு பிஸ்டலை வாயில கவ்விக்கிட்டு டான்ஸ் ஆடிருக்கிறார்.
என்னய்யா இது அக்கிரமம் னு காங் கட்சி கேட்டதுக்கு எல்லாமே லைசன்ஸ்டு கன்ஸ் ,குண்டு நிரப்பாத கன்ஸ்னு சொல்லிருக்கார்.
என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்க?