கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் அக்ஸ்ராஹாசன். உலகநாயகன் கமலின் இரண்டாவது மகள்.
“எனக்கு எங்கப்பாவை வைத்து சூப்பர் ஹீரோ பண்ணனும்னு ஆசை. இத போலவே அப்பா,ரஜினி சார் ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து படம் பண்ணனும்னு ஆசை.”என்கிறார் அக்ஸ்ரா.